kamatha  kamath1

கிராமப்புற விவசாய வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய "கமத்த" நடவடிக்கைகளை நிரூபிக்கும் இந்த நிகழ்ச்சித்திட்டம் உடதம்மிட கிராம உத்தியோகத்தர்  எச்.எம்.பி.பி. ஹேரத் அவர்கள் தலைமையில் 05.02.2019 அன்று சமூக மண்டப வளாகத்தில்  இடம் பெற்றது. இந்நிகழ்வில்  ஏராளமான பாடசாலை  மாணவர்களும் கிராம வாசிகளும் பங்கு பெற்றனர். இந்நிகழ்வில் பண்டைய வாழ்க்கை முறைகள் சார்ந்த நடவடிக்கைகள் வியத்தகு முறையில் காட்டப்பட்டன.

 

  

Sena 1       Sena

“சேனா ”​குடம்பி பரவுகை தொடர்பாக இப்பிரதேச  செயலகப் பிரிவின் உணவு உற்பத்தி உதவியாளர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  ஆகியோரை விழிப்புணர்வு படுத்தும்  நிகழ்ச்சித்திட்டமானது பிரதேச செயலாளரின்  தலைமையில் அலுவலக பிரதான மண்டபத்தில் 2019.01.25 தினத்தன்று நடைபெற்றது.  

இந்நிகழ்வில் பிராந்திய வேளாண்மை உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தின், வேளாண்மை உதவிப் பணிப்பாளர் திரு . எஸ்.டீ.சமரவீர அவர்கள், பதலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதான விவசாய விஞ்ஞானி (குடம்பி) திருமதி. டீ.ஜீ.எஸ்.என்.சந்திரசேன அவர்கள், விவசாய திணைக்கள கன்னொறுவ அலுவலகத்தின் பிரதான விவசாய விஞ்ஞானி (பழங்கள் மற்றும் பயிர்கள்) சந்திரசேன திருமதி இமாணி கம்மன்பிலா அவர்கள், விஷேட  உரை நிகழ்த்தினர்.

பிராந்திய அதிகாரிகள், “சேனா ”​குடம்பி பரவுகை தொடர்பாக நீண்டநேர உரை நிகழ்த்தியதுடன்  இப்பரவுகை சம்பந்தமாக  தெரிய வரும் பட்சத்தில் அது தொடர்பாக தெரியப்படுத்துவதற்கு இப்பரவுகை சம்பந்தமான அறிவை விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்தனர்.

                             

  childrens day
 2018/10/02 அன்று சிறுவர் குழந்தைகள் தினத்திற்கு இணையான ஒரு சிறுவர் குழந்தைகள் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் பொழுதுபோக்குக்காக ஒரு பயிற்சி குழு ஒரு வியத்தகு ஆலோசனையை நடத்தியது

 කරකට
பிரதேச செயலகப்பிரிவின் அரசு நிறுவனங்களுக்கு இடையில் ஒற்றுமை​யை ஏற்படுத்தல் மற்றும் உடல்  ஆரோக்கியத்தை பேணும் முகமாக பிரதேச செயலகங்கள் ஏற்பாட்டில் 2019.01.04 தினத்தன்று பிரதேச செயலகப்பிரிவின் அனைத்து அரசு நிறுவனங்களினதும் பங்களிப்புடன் கிரிக்கெட் போட்டி நடாத்தப் பட்டது.இதற்கான பிரதான அனுசரணை பிரதேச சபையினால் வழங்கப்பட்டதுடன் . இப்போட்டியில் 8 குழுக்கள் போட்டியிட்டன. இதில் அபிமன்சலா அணி வெற்றியீட்டியதுடன் பான்கொல்ல முகாம் அணி  இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

Optimized DSC00072

2018-06-09 ஆம் திகதி இபகமுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடமானது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வாஜிரா அபேவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

செய்தி மற்றும் நிகழ்வுகள்

11
ஆக2025
இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

இப்பாகமுவ பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கைப்பந்து போட்டி -2025

குருநாகல் மாவட்ட அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்களுக்கு...

21
ஜூலை2025
மொபைல் சேவை திட்டம் -2025.06.24

மொபைல் சேவை திட்டம் -2025.06.24

பேத்தவ,மஹமூகலன்யாய,போகமுவ செல்லும் வசம் செக்ரெக்டராஷி செய்து, மாகாணத்துமியாவின் அறிவுரைகள்,...

குடியுரிமை சாசனம்

Scroll To Top