முக்கிய செயல்பாடுகள்
-
அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல்.
-
பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வளங்கள் விவரத்தை தயாரித்தல்.(“சம்பத் பெதிகட”)
-
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவை ஒழுங்குபடுத்துதல்
-
வெளிநபர்களுக்கு தகவல் வழங்குதல்.
கட்டுமானத் திட்டத்தை அமுல்படுத்துதல்
-
திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பி அனுமதியைப் பெறல்.
-
மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்ளல்
-
தர அறிக்கைகள் பெறுதல் (இடம் பொருத்தமானதா என்பதை சரிபார்க்க)
-
மதிப்பீடுகளை அமைத்தல்.
-
மதிப்பீட்டு முடிவுகளை பெறுதல்.
-
திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருடன் திட்ட ஒப்பந்தம்.
-
கட்டுமானத் திட்டத்தை ஆரம்பித்தல்.
-
கட்டுமான செயல்முறை சோதனை.
-
நிர்மாண மதிப்பீட்டிகற்மைய கட்டுமான முடிந்தால் பணம் செலுத்துதல்.
-
காலாவதி முடிந்த பின்னர் கட்டுமான திருத்தங்களுக்காக சேமித்து வைக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்தல்
-
இந்த திட்டங்கள் பற்றி ஒவ்வாரு வாரமும் மாவட்ட செயலகத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ம்அறிக்கைகளை சமர்ப்பித்தல். (இந்த திட்டங்கள் அனைத்தும் ஆண்டின் டிசம்பதர் 31 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்)
வாங்குதல் திட்டத்தை நடைமுறைப் படுத்தல்
-
திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பி அனுமதியைப் பெறல்.
-
மூலதனம்/ நிதியை பெற்றுக் கொள்ளல்
-
தர அறிக்கைகள் பெறுதல்
-
திட்டத்திற்கு தொடர்புடையவர்களிடமிருந்து பொருட்கள் சம்பந்தமான ஆவணங்கள் பெறுதல்.
- விலை அழைப்பு
-
அமைச்சர்களின் அனுமதியுடன் பொருட்களை உரிவர்களுக்கு வழங்குதல்















